PUBLISHED ON : அக் 24, 2026

அ நிறம் | அளவு
நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைக்காக ஆவலுடன் காத்திருப்பேன். அன்று தானே தினமலரின் ‛சிறுவர்மலர்' வெளிவரும். அதில் வரும் படக்கதை, ஸ்கூல் கேம்பஸ், மழலையர் பக்கம் இவைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. சிறுவர்கள் மனமகிழ ஒரு நாளை ஒதுக்கி சிறுவர்மலர் வெளியிடும் தினமலருக்கு நன்றிகள். மீண்டும் மீண்டும் சிறுவர் மலர்கள் மலரட்டும்.
இப்படிக்கு,
இவன் மலர்ந்த முகத்துடன்
வெ. மணிகண்டன்
6ம் வகுப்பு,
கே.சபா நடேசய்யர் தொடக்கப்பள்ளி,
ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 97878 89707
