sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜன 24, 2026

Google News

PUBLISHED ON : ஜன 24, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் வயது, 65. இல்லத்தரசியாக இருக்கிறேன். தினமலர் நாளிதழை, இணைப்புகளுக்காகவே, 35 ஆண்டுகளுக்கு மேலாக படித்து வருகிறேன். குறிப்பாக, சிறுவர்மலர், எங்கள் குடும்பத்தின் அங்கமாகிவிட்டது. முன், என் மகன்கள் இருவருக்கும் சிறுவர்மலர் இதழை படித்து காட்டி, கதை சொல்வேன். இரவில், அதை கேட்டபடியே துாங்குவர்.

தற்போது, என் பேரன்கள் இருவருக்கும், சிறுவர்மலர் இதழில் வரும் படக்கதை, சிறுகதைகளை படித்து காட்டுகிறேன். என் மூத்த பேரனின் வயது, 12. அவனுக்கு சிறுவர் மலர் இதழில் வெளிவரும் புதிர் பக்கம், மிகவும் பிடித்தமானது. புதிர்களுக்கு விடை காண்பதில், அலாதி பிரியம் கொண்டவன்.

இப்போதும் நான், 'ஸ்கூல் கேம்பஸ், இளஸ் மனஸ்!' பகுதிகளை விரும்பி படிக்கிறேன். சிறுவர்மலர் இதழில் இடம் பெறும், பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை, மாலையில் அனைவரும் அமர்ந்திருக்கும் போது எடுத்து கூறுவேன்.

இப்படி என் வாழ்வின் அங்கமாக ஒருமித்து திகழும் சிறுவர்மலர், மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

வி.ஜெகதா, சென்னை.






      Dinamalar
      Follow us