தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 35. சனிக்கிழமை தோறும், சிறுவர்மலர் இதழுக்காக காத்திருக்கும் நேரம், இனிமையான சுகம்.

ஆசிரியர்களின் மதிப்பை உயர்த்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அரிய கருத்துகளை அள்ளித் தருகிறது. 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி, நகைச்சுவையை அள்ளித் தருகிறது. நன்னெறிகளை அள்ளித் தரும் சிறுகதை, வாழ்வியல் சந்தேகங்களுக்கு பதில் வழங்கும், 'இளஸ் மனஸ்!' பகுதி, மனதிற்கு நிறைவை தருகிறது.

சிறுவர்மலர் இதழின், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி புதுமையான, ஆரோக்கியமான உணவுகளை, அறிமுகப்படுத்துகிறது; புதிர் பக்கம், மூளைக்கு வேலை கொடுக்கிறது. 'சுட்டீஸின் முத்து கையெழுத்து!' ஒவ்வொன்றும், அச்சிட்டது போல் அமைந்து, ஆச்சரியப்படுத்துகிறது. 'மழலையர் பக்கம்!' கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில், ஒவ்வொரு குழந்தையின் முகமும் மனதிற்கு இதம் அளிக்கிறது.

அட்டைப்படம் முதல் அனைத்து பக்கமும் சிறப்பாக வெளிவரும் சிறுவர்மலர் இதழ், மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்!



- தி.மங்கையர்க்கரசி, சென்னை.

தொடர்புக்கு: 96290 02102


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us