தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 50; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழை படிக்கும் போது, மனம் புத்துணர்வு பெற்று, மீண்டும் பள்ளி மாணவியாக மாறி விடுகிறேன். வீட்டில் தேநீருக்கு அடுத்ததாக தேடுவது சிறுவர்மலர் இதழைத் தான். அது என் வாராந்திர மகிழ்ச்சி.

'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் கடிதங்களை படிக்கும் போது, திறமை மிக்க ஆசிரியர்களை கண்டு பெருமை கொள்கிறேன். என் சமையல் அறையில், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' புதிய சுவையையும், உற்சாகத்தையும் தருகிறது.

சிறுவர்மலர் குழந்தைகளுக்கான இதழ் மட்டுமல்ல; எல்லா வயதினரையும் குழந்தையாக மாற்றும் இனிய நண்பன். வயது அதிகரித்தாலும், மனதை இளமையாகவே வைத்திருக்கும் இனிய தோழன் சிறுவர்மலர்!

- கே.கோகிலா, மதுரை.

தொடர்புக்கு: 97151 25412


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us