தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 68; இல்லத்தரசியாக இருக்கிறேன். 8ம் வகுப்பு வரையே படித்துள்ளேன். புகுந்த வீட்டில், 'டிவி' இல்லாததால் அந்தக் காலத்தில், பொழுது போக்க மிகவும் சிரமப்பட்டேன். என் வயதுடைய, பக்கத்து வீட்டுப் பெண் வழியாக வார இதழ்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் இரவல் வாங்கிப் படித்தேன். பின், காசு கொடுத்து இதழ்களை வாங்க ஆரம்பித்து விட்டேன். என்னை மிகவும் ஆட்கொண்டுவிட்டது சிறுவர்மலர் இதழ்.

கையளவு தேனில், எந்தத் துளி தித்திப்பு என சொல்லி விட முடியுமா... சிறுவர்மலர் இதழின் அத்தனை பகுதிகளுமே அதி அற்புதமானவை.ஒரு இதழை மூன்று முறை கூட வாசித்து விடுவேன். சனிக்கிழமை என்றால் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

திருப்பூரிலிருந்து, ஈரோடு குடிவந்து, மூன்று ஆண்டுகளாகிறது. இந்தக் காலத்தில் வாரந்தோறும் சிறுவர்மலர் இதழை, திருப்பூரில் இருக்கும் என் உறவினர், 'புக் போஸ்ட்' வழியாக அனுப்பி வருகிறாள். ஆம்... சிறுவர்மலர் என்னோடு ஒன்றி விட்டது.



- டி.லலிதா, ஈரோடு.

தொடர்புக்கு: 76391 40101


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us