PUBLISHED ON : அக் 31, 2026

அ நிறம் | அளவு
* சுவர் மற்றும் கூரை உறுதியாக உள்ள காங்கிரீட் வீடு
அல்லது பெரிய கட்டடங்களின் உள்ளே தங்கலாம்.
* காரின் உள்ளே இருக்கலாம். குழி, புதர் போன்ற பகுதியிலும் இருக்கலாம்.
* மரத்தின் கீழ் நிற்க கூடாது. மரத்தின் அருகே இருக்கும் பகுதியிலும், மின்னல் பாயலாம்.
* நீர் நிலையும், சமவெளி பகுதியும் சேருமிடத்தில் மின்னல் பாய வாய்ப்பு உண்டு. மலைக்குன்று பகுதியும், சமவெளியும் சேருமிடங்களை தவிர்க்க வேண்டும். அருகருகே நிற்போர் மீதும் மின்னல் பாயும்.
