sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 - விளையாட்டு ஆல்பம்

/

2025 - விளையாட்டு ஆல்பம்

2025 - விளையாட்டு ஆல்பம்

2025 - விளையாட்டு ஆல்பம்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாங்க தான் 'கில்லி'

கபடி உலக கோப்பை (நவ. 24, தாகா) பைனலில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய பெண்கள் அணியினர்.

மின்னும் சாம்பியன்

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (50 ஓவர், எதிர்-நியூசி., மார்ச் 9, துபாய்) வென்று, கோப்பை கைப்பற்றிய இந்திய அணியினர்.



மெஸ்ஸி 'மேஜிக்'


இந்தியா வந்தார் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவரை காண முடியாததால், கோல்கட்டாவில் (டிச. 13) ரசிகர்கள் கலவரம். ஐதராபாத், மும்பை, டில்லி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தன.

திவ்யா... செஸ் நிலவா

செஸ் உலக கோப்பை பைனலில் (ஜூலை 28, ஜார்ஜியா) சக வீராங்கனை ஹம்பியை வீழ்த்தி, வரலாறு படைத்தார் இந்தியாவின் திவ்யா.

சபலென்கா சபதம்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் (செப்.6, நியூயார்க்) அமெரிக்காவின் அனிசிமோவாவை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார் பெலாரசின் சபலென்கா.

நனவான கனவு

தோகாவில் நடந்த டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 90.23 மீ., எறிந்து சாதனை (மே 16) படைத்தார்.

'உலகம்' எங்கள் கையில்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று வரலாறு படைத்தது (எதிர்-ஆஸி., நவ. 2, மும்பை).

ஜொலிக்கும் 'ஜூனியர்ஸ்'

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் (டிச. 10, சென்னை) இந்திய அணி, முதன் முறையாக வெண்கலம் வென்றது.






      Dinamalar
      Follow us