sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

உலகின் பெரியவை

/

உலகின் பெரியவை

உலகின் பெரியவை

உலகின் பெரியவை


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடு - அமேசான், 70 லட்சம் சதுர கி.மீ.

உப்பு நீர் ஏரி - காஸ்பியன் கடல், 3.71 லட்சம் சதுர கி.மீ.

நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி, ஆஸ்திரியா, 82,103 சதுர கி.மீ.

டெல்டா - சுந்தர்பென் டெல்டா, பரப்பளவு 10,277 சதுர கி.மீ.

மைதானம் - நரேந்திர மோடி மைதானம், ஆமதாபாத். 1.32 லட்சம் இருக்கைகள்

பாலைவனம் - சகாரா, 92 லட்சம் சதுர கி.மீ.

தீவு - கிரீன்லாந்து, 21 லட்சம் சதுர கி.மீ.

செயற்கை தீவு - பிளவோபோல்டர், நெதர்லாந்து, 970 சதுர கி.மீ.

நுாலகம் - வாஷிங்டன், அமெரிக்கா, 16 கோடி புத்தகம்

மியூசியம் - பிரிட்டிஷ் மியூசியம், லண்டன், 80 லட்சம்

தேசிய பூங்கா - வடகிழக்கு கிரீன்லாந்து பூங்கா, 9.72 லட்சம் சதுர கி.மீ.

உலகில் உயரமானவை

சிகரம் - எவரெஸ்ட், 29,031 அடி (நேபாளம்)

ஏரி - டிடிகாகா, கடல் மட்டத்தில் இருந்து 12,507 அடி

விமான நிலையம் - டாய்செங் யாடிங், சீனா, கடல் மட்டத்திலிருந்து 14,472 அடி

சிலை - ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), குஜராத், இந்தியா, 597 அடி

போர்முனை - சியாச்சின் பனிமலை, 22,000 அடி

கட்டடம் - புர்ஜ் கலிபா - துபாய், 2717 அடி

அணை - ஜின்பிங்1, சீனா, 1001 அடி

நீர்வீழ்ச்சி - ஏஞ்சல், வெனிசுலா, 3212 அடி






      Dinamalar
      Follow us