sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உறைந்து போன உடல்கள்!

/

உறைந்து போன உடல்கள்!

உறைந்து போன உடல்கள்!

உறைந்து போன உடல்கள்!


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகிலேயே அதிக உயரமான, 'எவரெஸ்ட்' பனிமலையின் மீது ஏராளமான உயிரிழந்த மனித உடல்கள் பனியில் உறைந்து காணப்படுகின்றன.

மலையேற புறப்பட்டவர்களின், 200க்கும் மேற்பட்ட உயிரிழந்த உடல்கள் கண்ணுக்கு தெரிகிறது. இங்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் தான் இதுபோன்று உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறுகின்றனர். பனியால் மூடப்பட்டு புதைந்து போனவை இன்னும் நிறைய இருக்கலாம் என்கின்றனர்.

இந்த உடல்களை அடிவாரத்துக்கு எடுத்து வருவது, மிகவும் சிரமமான வேலை. காரணம் அவ்வளவு உயரத்துக்கு ஹெலிகாப்டரும் போக முடியாது. 8,500 அடி உயரத்தில் இருக்கும் உடல்களை எடுத்து வர, நிறைய பணம் செலவாகும் என்பதால், யாரும் அதற்கு தயாராக இல்லை. அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக இந்த உடல்கள் புதைந்து இருப்பதால், இவர்களை அடையாளம் காணவும் முடியாது என்றும் கூறுகின்றனர்.

- ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us