PUBLISHED ON : மே 03, 2026

அ நிறம் | அளவு
பீகார் மாநிலத்தை சேர்ந்த, அரபாஸ்கான் என்பவர், கடந்த, நான்கு ஆண்டுகளாக கேரள மாநிலம் கண்ணுாரில், வெல்டிங் வேலை செய்து வருகிறார். வேலை செய்வதுடன் நின்று விடாமல், பளு துாக்கும் போட்டிகளில் பங்கேற்றும் வந்துள்ளார். சமீபத்தில், நடந்த போட்டியில் கலந்துகொண்ட இவர், 'மிஸ்டர் கேரளா' ஆக தேர்வானார்.
அரபாஸ்கான் வெல்டிங் வேலை செய்தாலும், அவரது லட்சிய இலக்கை அடைவதற்காக கடும் முயற்சி செய்து, வெற்றியும் பெற்றுவிட்டார்.
- ஜோல்னாபையன்
