PUBLISHED ON : டிச 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகம் முழுவதும் கொண்டாடப்படும், கிறிஸ்துமஸ் தினத்துக்கு, இன்னொரு சுவாரஸ்யம் உள்ளது. அது, சாண்டாகிளாஸ் தாத்தா. இவரின் தோற்றமே அலாதியானது. குண்டான உடல்வாகும், குள்ளமான வடிவும், கைகால்களை அசைத்தபடி, வெள்ளை தாடியுடனும் சிவப்பு நிறத்தில், குல்லா, 'கோட்' மற்றும் பேன்ட் அணிந்திருப்பார். குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களுடன், மான்கள் இழுத்து வரும், 'ஸ்லெட்ஜ்' என்ற வண்டியில் வருவதாக நம்பிக்கை.

