sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கோடை ஸ்பெஷல்: வியர்வை தொல்லையா?

/

கோடை ஸ்பெஷல்: வியர்வை தொல்லையா?

கோடை ஸ்பெஷல்: வியர்வை தொல்லையா?

கோடை ஸ்பெஷல்: வியர்வை தொல்லையா?


PUBLISHED ON : ஏப் 12, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடையில் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எளிதாக கோடைகால நோய்கள் தொற்றிக் கொள்ளும். எனவே, செயற்கை இழை ஆடைகளைத் தவிர்த்து, காட்டன் மற்றும் மெல்லிய உடைகளை அணிவித்தல் நல்லது

* தண்ணீரில் வசம்புத்துாள் போட்டு சுட வைத்து, ஆறியபின் இந்நீரால் குழந்தைகளைக் குளிக்க வைக்க, கோடை காலத்தில் ஏற்படும் சருமத் தொல்லைகள் தீரும்

* நெல்லிக்காயை தண்ணீரில் சேர்த்து அரைத்து, உடலில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவி வர வியர்க்குரு வராது.

* கோடை காலத்தில் அதிகமாக, 'மேக்-அப்' போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக, 'மேக்-அப்' வியர்வையை அதிகபடுத்தும்

* அக்குள் பகுதியில், முடி இல்லாமல் பார்த்து கொண்டாலே வியர்வை நாற்றம் ஏற்படாது

* கோடை காலத்தில் இருமுறை குளிப்பது புத்துணர்ச்சியைத் தரும். குளித்து முடித்ததும் தரமானப் பவுடர் அல்லது சிறிதளவில் சென்ட் பூசுங்கள்

* குளிக்கும் நீரில் ஓரிரு துளிகள் சென்ட், டியோடரண்ட் அல்லது சந்தனம் சேர்த்துக் கொண்டால் உடல் கமகமக்கும்.






      Dinamalar
      Follow us