
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துமஸ் கால, 'கேரல்ஸ்' எனப்படும் இன்னிசை ஊர்வலம் பற்றி சொல்லியே ஆகணும். கிறிஸ்துவ இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவருமே, பாதிரியாருடன் இணைந்து தேவாலயத்திற்கு வருகிற மக்களின் வீடுகளுக்கு சென்று, இறைமகன் வருகையைக் குறித்து, இசைக்கருவிகளை இசைத்து, பாடல்கள் பாடி, ஜெபம் செய்வர். இந்த இன்னிசைக் குழுவிற்கு தான், 'கேரல்ஸ்' என்று பெயர்.

