sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/புதுவித சடங்கு!

புதுவித சடங்கு!

புதுவித சடங்கு!


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசியா கண்டத்தில், 17 ஆயிரம் அழகிய சிறிய தீவுகளை கொண்ட நாடு, இந்தோனேஷியா. வித்தியாசமான பழக்கவழக்கங்களை கொண்ட மக்கள் வாழும் நாடு என, குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பழங்குடி இன மக்களின் பழக்க வழக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

ஒருவர் மரணித்தால் உடலை புதைப்பர் அல்லது எரியூட்டுவர். ஆனால், இந்தோனேஷியாவில் வசிக்கும், ஜாவானீஸ் இனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால், உடலை வீட்டினுள் பாதுகாத்து, ஆடை அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருப்பர். இறந்தவரின் நினைவு நாள் வரும்போது அவர் பயன்படுத்திய சிகரெட், மது உட்பட பல பொருட்களை வைத்து, ஆராதனை செய்வது இவர்களது வழக்கம்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us