தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சைக்கிளில் 19 ஆயிரம் கி.மீ., சுற்றியவர்!

சைக்கிளில் 19 ஆயிரம் கி.மீ., சுற்றியவர்!

சைக்கிளில் 19 ஆயிரம் கி.மீ., சுற்றியவர்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன் பால், வயது 31. பொறியாளர் பட்டம் பெற்ற இவருக்கு, புகைப்படம் எடுப்பதில் அதிக விருப்பம். எனவே, ஊர் ஊராக சைக்கிளில் செல்ல துவங்கினார். இயற்கை காட்சிகளை படம் பிடிக்க, சைக்கிள் இவருக்கு வசதியாக இருக்கவே, இந்தியாவின், 28 மாநிலங்களில், 19 ஆயிரம் கி.மீ., துாரம் சுற்றி வந்துள்ளார்.

'லடாக் பனிமலை மீது பயணித்தபோது, 'ஆக்சிஜன்' குறைவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டது. எவ்வளவு சங்கடங்களை சந்தித்தாலும், சைக்கிள் சவாரியை கைவிடமாட்டேன்...' என்கிறார், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த, இந்த சாதனையாளர்.



- ஜோல்னாபையன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us