தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: இளைய பாரதத்தினாய் வா வா!

கவிதைச்சோலை: இளைய பாரதத்தினாய் வா வா!

கவிதைச்சோலை: இளைய பாரதத்தினாய் வா வா!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இளைய சமுதாயமே...

நம் தாய்நாடு இந்தியா

நாமெல்லாரும் இந்தியர்கள்

நாட்டை முன்னேற்ற பாதையில்

கொண்டு செல்ல ஒன்று சேருங்கள்!

* இளைஞர்களே...

தொழில்நுட்ப வளர்ச்சிகள்

இனி உங்கள் சட்டைப் பையில்

நீங்கள் நினைத்தால்

எதையும் சாதிக்கலாம்!

* வாருங்கள் இளைஞர்களே...

கோடி கைகள் இணைந்து

நல்லரசும் வல்லரசும் மிக்க

ஒளிமயமான பாரதத்தை உருவாக்குவோம்!

* இளைஞர்களே...

நம் நாட்டுக்கு ஈடு இணையில்லை

வல்லரசாகும் நாளும் துாரமில்லை

உறுதியான நம்பிக்கையுடன்

ஏற்றுவோம் மூவர்ண கொடியை!



- ந.சுப்பையா, திருநெல்வேலி. தொடர்புக்கு: 90922 09844

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us