
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது, சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்
வீட்டில் எப்போதும் அவல், ஓட்ஸ் வாங்கி வைத்திருந்தால், திடீர் விருந்தினர் வரும்போது உடனே அவல் புட்டு, கேசரி, எலுமிச்சம் அவல், புளி அவல், மிளகு அவல், ஓட்ஸ் உப்புமா போன்ற ஏதாவது ஒன்றை செய்து அசத்தலாம்.

