தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் துருவிய தேங்காய் சிறிதளவு, நறுக்கிய பேரீச்சம்பழம், பொடித்த வெல்லம் கலந்து லட்டு மாதிரி உருண்டை பிடித்து சாப்பிட, ரத்த சோகை நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும்

* உள்ளங்கை அளவு நாட்டு ஓட்டை(ஓடு) எடுத்து, நன்றாக தீயில் பழுக்க சூடாக்கி, அதன்மீது, அரசமர இலைகள் மூன்று போட்டு மூடி, அதில் குதிகாலை வைத்து அழுத்தினால், விரைவில் குதிகால் வலி போய் விடும்

* அடிக்கடி தாகம் எடுத்தால் விளாம்பழத்தைச் சாப்பிட்டு குணமடையலாம்

* காபி, டீக்குப் பதிலாக, புழுங்கல் அரிசி, மிளகு, சுக்கு, உப்பு சேர்த்து கஞ்சி வைத்துச் சாப்பிடலாம். இது, வயிற்றிலுள்ள புண்ணை ஆற்றுவதோடு, ஜலதோஷம் மற்றும் இருமல் வராமல் தடுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us