PUBLISHED ON : நவ 29, 2026

அ நிறம் | அளவு
வடகொரியாவில், ‘பியோங்யாங் ஏரி ராங்’ என்ற பெயரில், 140 உணவு விடுதிகள் இயங்குகின்றன. இந்த விடுதிகளின் உரிமையாளர் வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்.
இந்த உணவு விடுதிகளின் ஸ்பெஷல், நாய் சூப். இதை விரும்பி சாப்பிட ஏராளமானோர் வருகின்றனர். இதுதவிர, வயாகரா மாத்திரைகள் மற்றும் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் சிறப்பு மருந்துகளும் இங்கு கிடைக்கின்றன.
மேலும், பல்வேறு மருந்துகளும் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதிபர் குடும்பத்தை தவிர, வேறு யாரும் இதுபோன்ற விற்பனைகளில் ஈடுபடுவது ராஜதுரோக குற்றமாக அங்கு கருதப்படுகிறது.
– ஜோல்னாபையன்
