sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் டிப்ஸ்!

/

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : டிச 14, 2025

Google News

PUBLISHED ON : டிச 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி அதிகமாகும்

* எப்போது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால்,வாயு தொல்லையும் வராது.

* பயத்தம் பருப்பு லட்டு செய்யும் போது, 100 கிராம் குலோப் ஜாமூன் மிக்ஸ் சேர்த்து செய்தால் ருசியும், சுவையும் கூடும்

* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது நான்கு பிரட் ஸ்லைஸ்களை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்து செய்தால், சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்

* எலுமிச்சம் பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும் போது, அத்துடன் ஒரு பெரிய இஞ்சியையும் துண்டுகளாக்கி சேர்த்தால், ஊறுகாய் மணமாக இருக்கும்

* உணவில் அடிக்கடி அகத்திக்கீரையை சேர்த்துக் கொண்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்

* அவியல் செய்தவுடன் கடைசியில் தேங்காய் எண்ணெயுடன், தயிரும் சேர்த்து கலந்தால், அதன் ருசியே தனி.






      Dinamalar
      Follow us