
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சர்க்கரை என்பது மாவுச் சத்தா, கொழுப்பா, புரதமா, தாதுப் பொருளா?
2. குளிர்பானங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சர்க்கரையின் பெயர் என்ன?
3. உலகில் மிக அதிகம் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு எது?
4. வாயில் சிறிது சர்க்கரையைப் போட்டுக் கொள்வது எதை நிறுத்த உதவும்?
5. லாக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருள் மிக அதிகம் உள்ள உணவுப் பொருள் எது?
விடைகள்
1.மாவுச்சத்து
2.ப்ரக்டோஸ்
3.கியூபா, அதனால் தான் அதை, 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்பர்,
4.விக்கல்
5.பால்.

