தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடல் டைவரான முதல் பெண்மணி!

கடல் டைவரான முதல் பெண்மணி!

கடல் டைவரான முதல் பெண்மணி!


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கமர்ஷியல் டைவிங்' என்பது மிகவும் ஆபத்தான பணி. ஆழமான கடல் பகுதியில், கப்பல்களுக்கு கீழ் ஏற்படும் பழுதை சரி செய்வது இவர்களின் பணி. பெண்கள் அதிகமாக தேர்வு செய்ய தயங்கும் துறை இது. இந்த பணியில், 'லைசென்ஸ்' பெற்ற முதல் பெண்மணி தான், கே.வி. அதுல்யா.

இவர் தென்னாப்ரிக்க அகாடமியில் இருந்து, 'லைசென்ஸ்' பெற்று இருக்கிறார். கடலுக்கு அடியில் மிக ஆழமான பகுதியில், மூன்று மாதங்கள் பயிற்சி பெற்ற அதுல்யா, இதற்காக, 12 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார். கேரள மாநிலம், பட்டாம்பியை சேர்ந்த, அதுல்யாவுக்கு சிறு வயதில் இருந்தே கடல் மீதிருந்த மோகம் தான், இவரை கடல், 'டைவர்' ஆக்கியுள்ளது.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us