/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மலிவான விலையில் மது வாங்க வேண்டுமா?
/
மலிவான விலையில் மது வாங்க வேண்டுமா?
PUBLISHED ON : நவ 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீன நாட்டின் தலைநகரான, பெய்ஜிங்கில் காணப்படும் மது விற்பனை கடை தான் படத்தில் காண்பது. நம் நாட்டில் உள்ளது போல மது விற்க, தனி கடை எல்லாம் அங்கு கிடையாது. பலசரக்குகள் விற்கப்படும் சூப்பர்மார்கெட்டிலேயே மதுவும் விற்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் சமமாக நின்று மது பாட்டில்களை வாங்கி செல்வர்.
அனைத்து நாட்டு மது வகைகளும் இங்கு, மலிவு விலையில் கிடைக்கிறது. 'தண்ணி' போட்டுக்கிட்டு அலப்பறை செய்பவர்களையும் இங்கு காண முடியாது.
- ஜோல்னாபையன்.

