PUBLISHED ON : ஆக 04, 2026

அ நிறம் | அளவு
தேசிய வங்கிகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
'வாடிக்கையாளர் சேவை பணியாளர்' பிரிவில் உ.பி., 1713, கர்நாடகா 1414, மஹாராஷ்டிரா 1051, மேற்கு வங்கம் 946, தமிழகம் 675 உட்பட மொத்தம் 11,403 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-28 (21.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 21.8.2026
விவரங்களுக்கு: ibps.in
