பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 119 காலியிடங்கள்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 119 காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 30, 2026

அ நிறம் | அளவு
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'செக்சன் கன்ட்ரோலர்' பிரிவில் மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-33 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, மருத்துவ சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 14.8.2026
விவரங்களுக்கு: rrbchennai.gov.in
