ராணுவ வாகன நிறுவனத்தில் 1213 டெக்னீசியன் பணியிடங்கள்
ராணுவ வாகன நிறுவனத்தில் 1213 டெக்னீசியன் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 21, 2026

அ நிறம் | அளவு
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கவச வாகன நிறுவனத்தில் (ஏ.வி.என்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் டெக்னீசியன் 1006, ஜூனியர் மேனேஜர் 165, உதவி மேனேஜர் 33 உட்பட மொத்தம் 1213 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ.,/ பி.டெக்.,/எம்.பி.ஏ.,/எம்.சி.ஏ.,/சி.ஏ.,
வயது: 18-55 (25.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 25.7.2026
விவரங்களுக்கு: avnl.co.in
