PUBLISHED ON : மே 26, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு சி.ஜி.எல்., தேர்வு அறிவிப்பை, எஸ். எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், புள்ளியியல் உதவியாளர், உதவி தணிக்கை அதிகாரி, சி.பி.ஐ., சப் இன்ஸ்பெக்டர், தபால் உதவியாளர் உட்பட பதவிகளில் மொத்தம் 12,256 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 18-32 (1.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், திருநெல்வேலி,
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 22.6.2026
விவரங்களுக்கு: ssc.gov.in
