PUBLISHED ON : ஜூலை 14, 2026

அ நிறம் | அளவு
வடக்கு மத்திய ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிளம்பர், பிட்டர், கம்ப்யூட்டர் டெக்னீசியன், டர்னர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 1853 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 15-24 (7.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 7.8.2026
விவரங்களுக்கு: rrcpryj.org
