PUBLISHED ON : அக் 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டில்லி, ஜபல்பூர், ஆக்ரா, மீரட், புனே, பெங்களூரு உள்ளிட்ட ராணுவ தள பணிமனைகளில் எலக்ட்ரீசியன், மெக்கானிக், வெல்டர், ஸ்டோர்கீப்பர், கிளார்க், பிட்டர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 194 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,
வயது: 18-25 (24.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு, உடல் தகுதித்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, தொடர்புடைய ராணுவ தள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசிநாள்: 24.10.2025
விவரங்களுக்கு: indianarmy.nic.in