PUBLISHED ON : செப் 15, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசில் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கிளர்க், ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 2536 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-27 (7.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், சேலம், திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 7.10.2026
விவரங்களுக்கு: ssc.gov.in
