PUBLISHED ON : ஜூலை 14, 2026

அ நிறம் | அளவு
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிரியர் அல்லாத பிரிவில் ஜூனியர் அசிஸ்டென்ட் 46, உணவக உதவியாளர் 30, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 30, ஸ்டெனோகிராபர் 20, குக் 27, எம்.டி.எஸ்., 15 உட்பட மொத்தம் 267 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி
வயது: 18-40 (27.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600
கடைசிநாள்: 27.7.2026
விவரங்களுக்கு: jnu.ac.in
