தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடற்படையில் 275 காலியிடங்கள்

கடற்படையில் 275 காலியிடங்கள்

கடற்படையில் 275 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கடற்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 90, எலக்ட்ரிக்கல் 32, பைலட் 25, இன்ஜினியரிங் பிராஞ்ச் 24, ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 18, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 15, லாஜிஸ்டிக்ஸ் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.ஏ., / எம்.எஸ்.சி., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 27.7.2026

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us