/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
எய்ம்ஸ் மருத்துவமனையில் 3000 பணியிடங்கள்
/
எய்ம்ஸ் மருத்துவமனையில் 3000 பணியிடங்கள்
PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் 'எய்ம்ஸ்' மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'நர்சிங் ஆபிசர்' பிரிவில் மொத்தம் 3000 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., நர்சிங் / டிப்ளமோ நர்சிங் + இரண்டாண்டு பணி அனுபவம்.
வயது: 18-30 (16.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.
பிரிலிமினரி தேர்வு தேதி: 11.4.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400.
கடைசிநாள்: 16.3.2026
விவரங்களுக்கு: aiimsexams.ac.in

