பெல் நிறுவனத்தில் 350 பயிற்சி பொறியாளர் பணியிடங்கள்
பெல் நிறுவனத்தில் 350 பயிற்சி பொறியாளர் பணியிடங்கள்
PUBLISHED ON : நவ 03, 2026

அ நிறம் | அளவு
நீங்கள் இன்ஜினீரிங் படித்திருந்தால் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் (பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் ஆகலாம்.
கல்வித் தகுதி: பி.இ., பட்டப்படிப்பு
வயது: 28 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 18.11.26
விபரங்களுக்கு: https://bel-india.in
