தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் 4098 பணியிடங்கள்

ரயில்வேயில் 4098 பணியிடங்கள்

ரயில்வேயில் 4098 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் இன்ஜினியர், சூப்ரென்டன்ட், வேதியியல், உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 4098 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி.,

வயது: 18 - 33 (1.1.2027ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 13.9.2026

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us