PUBLISHED ON : ஜூன் 30, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் 100, க ன்சல்டன்ட் 27, சட்ட அதிகாரி 12, ஏரோநாட்டிகல் ஆபிசர் 11 உட்பட மொத்தம் 450 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பட்டப்படிப்பு/பி.பார்ம்.,/பி.எல்.,
வயது: 18-40 (17.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 17.7.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
