தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசு நிறுவனங்களில் 480 இன்ஜினியரிங் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனங்களில் 480 இன்ஜினியரிங் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனங்களில் 480 இன்ஜினியரிங் பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் மொத்தம் 480 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 21-30 (6.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 6.10.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us