தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ரயில்வேயில் 590 மருத்துவ பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 590 மருத்துவ பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 590 மருத்துவ பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில்வேயில் துணை மருத்துவ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்சிங் சூப்ரென்டன்ட் 365, பார்மசிஸ்ட் 118, மலேரியா இன்ஸ்பெக்டர் 43, லேப் அசிஸ்டென்ட் 31, எக்ஸ்-ரே டெக்னீசியன் 25, இ.சி.ஜி., டெக்னீசியன் 4 உட்பட மொத்தம் 590 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்

வயது: 18-40 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 14.10.2026

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us