பட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கியில் 7150 பணியிடங்கள்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கியில் 7150 பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 02, 2026

அ நிறம் | அளவு
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அப்ரென்டிஸ்' பிரிவில் ஆந்திரா 709, உ.பி., 561, மஹாராஷ்டிரா 504, தெலுங்கானா 491, மேற்கு வங்கம் 460, கேரளா 403, தமிழகம் 396 உட்பட மொத்தம் 7150 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-28 (1.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 8.6.2026
விவரங்களுக்கு: sbi.bank.in
