/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 730 எக்சிகியூட்டிவ் காலியிடங்கள்
/
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 730 எக்சிகியூட்டிவ் காலியிடங்கள்
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 730 எக்சிகியூட்டிவ் காலியிடங்கள்
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 730 எக்சிகியூட்டிவ் காலியிடங்கள்
PUBLISHED ON : மார் 03, 2026

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் 413, சீனியர் ஆபிசர் 82, ஆபிசர் 65, நிதி 38, மேனேஜர் 7, அசிஸ்டென்ட் மேனேஜர் 8 உட்பட மொத்தம் 730 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ/டிகிரி/ பி.இ.,/பி.டெக்.,/எம்.பி.ஏ.,/சி.ஏ.,
வயது: 25-39 (25.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 25.3.2026
விவரங்களுக்கு: hindus tanpetroleum.com