தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி ஆய்வு மையத்தில் அப்ரென்டிஸ் வேலை

விண்வெளி ஆய்வு மையத்தில் அப்ரென்டிஸ் வேலை

விண்வெளி ஆய்வு மையத்தில் அப்ரென்டிஸ் வேலை


PUBLISHED ON : ஆக 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இஸ்ரோ' கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மெக்கானிக்கல் 80, கம்ப்யூட்டர் 70, இ.சி.சி., 83, எலக்ட்ரானிக்ஸ் 38, ஏரோநாட்டிக்கல் 20 உட்பட மொத்தம் 410 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900/ ரூ. 12,300

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்

கடைசிநாள்: 28.8.2026

விவரங்களுக்கு: isro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us