PUBLISHED ON : ஆக 25, 2026

அ நிறம் | அளவு
இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மெக்கானிக் 8, எலக்ட்ரீசியன் 8, இன்ஸ்ட்ரூமென்டேசன் 7, வெல்டர் 5, பிட்டர் 3 உட்பட மொத்தம் 50 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: குறைந்தது 18 வயது
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 10.10.2026
விவரங்களுக்கு: apprenticeship.recttindia.in
