PUBLISHED ON : செப் 22, 2026

அ நிறம் | அளவு
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிராஜூவேட் பிரிவில் சிவில் / மெக்கானிக்கல் 52, எலக்ட்ரிக்கல் 24, டெக்னீசியன் பிரிவில் சிவில் 10, எலக்ட்ரிக்கல் 22 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 - 12,300
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 17.10.2026
விவரங்களுக்கு: nats.education.gov.in
