PUBLISHED ON : ஆக 18, 2026

அ நிறம் | அளவு
திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிரேடு, டெக்னீசியன், கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மொத்தம் 530 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பி.இ., / பட்டப்படிப்பு
வயது: 18-27 (1.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
பணிக்காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 - 12,300
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 236. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 12.9.2026
விவரங்களுக்கு: trichy.bhel.com
