தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் உள்ள ராணுவ பயிற்சி மையம் (தெற்கு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயர்மேன் 40, டிரைவர் 9, டிரேட்ஸ்மேன் 8, கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் 3 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ

வயது: 18-25 (4.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு / எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Presiding Officer, Civilian Direct Recruitment Board, Civ CR, ASC Centre (South), Agram Post, Bangalore -- 560 007

கடைசிநாள்: 4.9.2026

விவரங்களுக்கு: indianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us