தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ விண்வெளி ஆய்வு மையத்தில் உதவியாளர் பணி

 விண்வெளி ஆய்வு மையத்தில் உதவியாளர் பணி

 விண்வெளி ஆய்வு மையத்தில் உதவியாளர் பணி


PUBLISHED ON : ஜூலை 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட், கிளர்க், ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 242 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 18-28 (16.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசிநாள்: 16.8.2026

விவரங்களுக்கு: isro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us