sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

சிறுதொழில் நிறுவனத்தில் உதவியாளர் வாய்ப்பு

/

சிறுதொழில் நிறுவனத்தில் உதவியாளர் வாய்ப்பு

சிறுதொழில் நிறுவனத்தில் உதவியாளர் வாய்ப்பு

சிறுதொழில் நிறுவனத்தில் உதவியாளர் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 10, 2026

Google News

PUBLISHED ON : மார் 10, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் (டான்சி) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் 7, டிரைவர் 4 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, டிரைவிங் லைசன்ஸ்

வயது: 18-34 (31.3.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI), No. 28, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai - 600 032.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: tansi.tn.gov.in






      Dinamalar
      Follow us