தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோ விண்வௌி மையத்தில் அசிஸ்டென்ட் பணி

இஸ்ரோ விண்வௌி மையத்தில் அசிஸ்டென்ட் பணி

இஸ்ரோ விண்வௌி மையத்தில் அசிஸ்டென்ட் பணி


PUBLISHED ON : ஜூன் 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இஸ்ரோ' விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 9, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 5, டிராப்ட்ஸ்மேன் 2, நுாலக உதவியாளர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18-35 (13.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 20.7.2026

விவரங்களுக்கு: isro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us