PUBLISHED ON : ஜூன் 23, 2026

அ நிறம் | அளவு
பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் மேனேஜர் 74, தலைமை மேனேஜர் 8, மேனேஜர் 4 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு / சி.ஏ., / சி.எஸ்.,
வயது: 25-42 (6.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175
கடைசிநாள்: 6.7.2026
விவரங்களுக்கு:
bankofbaroda.bank.in
