PUBLISHED ON : ஜூலை 14, 2026

அ நிறம் | அளவு
ஐ. டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் ஆடிட் 10, சட்டம் 9, உள்கட்டமைப்பு மேலாண்மை 8, செக்யூரிட்டி ஆபிசர் 4 என மொத்தம் 31 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / சட்டம்/பி.இ.,/பி.டெக்.,/எம்.சி.ஏ.,
வயது: 25-35 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: குழு விவாதம், நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 26.7.2026
விவரங்களுக்கு: idbi.bank.in
